சுனேரி மஹால்

மகாராஷ்ரா மாநிலத்தில் அகமதாபாத் மாவட்டத்தில் சுனேரி மஹால் என்ற ஒரு அரண்மனை உள்ளது.

 இந்த அரண்மனையில்தான் இந்தியாவின் முதல் மன்னர் ஒளரங்கசீப், 1707ல், மார்ச் 3ம் தேதி காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->

 இன்றைய பாக்கிஸ்தான் பார்டரில் இருந்து விழுப்புரத்தில் உள்ள செஞ்சி வரை ஆட்சி செய்ததால் இந்தியாவின் முதல் பேரரசர் என்று வரலாற்றில் அழைக்கப்படுகிறார்.

 அதை ஏன் சொல்றேனா.. அவர் கூட மதுவிலக்கை முழுமையாக அமல்படுத்தி வெற்றியும் கண்டவர்.

 அவரது ஆட்சியில் கஞ்சா புகைப்பது, பாங் எனும் மதுபானத்தை அருந்தவும் தடை விதித்திருந்தார்.

மன்னரின் இந்த நடவடிக்கை மதத்தின் பெயரால் மதுவை பிஸினஸ் செய்தவர்களுக்கு கடுமையான எரிச்சலை தந்தது. தடையை மீறி பின்னிரவுகளில் போதையில் களியாட்டம் போட்டனர்.

 அதனால்தான் அவர் இறந்த சில நாட்களில் போல்வார் மைதானம் என்ற இடத்தில் சாராய கடை திறக்கப்பட்டது. மது வழிந்து ஓடியது.

 அன்று ஒட துவங்கியது இன்றும் ஓடிக் கொண்டு இருக்கிறது. மதுவிலக்கை அமல்படுத்துவோம் என ஆட்சிக்கு வந்த விடியல் ஆட்சியிலும் அது நிற்கவில்லை.