Muthu Rajan

பத்திரிகையாளர் • தினகரன் • சன் நெட்வொர்க்

0+

ஆண்டுகள் அனுபவம்

0

ஊடக நிறுவனங்கள்

0

கல்வி தகுதிகள்

பயணமும் பார்வையும்

வணக்கம்! நான் முத்து ராஜன். கடந்த 11 ஆண்டுகளாக அச்சு மற்றும் டிஜிட்டல் ஊடகத் துறையில் தடம் பதித்து வரும் முழுநேரப் பத்திரிகையாளர். திருநெல்வேலியை மையமாகக் கொண்டு, சமூகப் பிரச்சினைகள், அரசியல் மற்றும் குற்றச் செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் களப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன். உண்மையை அதன் நம்பகத்தன்மை குறையாமல் வெளிச்சத்திற்குக் கொண்டுவருவதே எனது எழுத்தின் முக்கிய நோக்கம்.

ஊடக அனுபவம்

நிருபர் (Reporter) — தினகரன்

ஜனவரி 2024 முதல் தற்போது வரை • திருநெல்வேலி

கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பான செய்திகளுடன், மாவட்டக் குற்றச் செய்திகளை ஆழமாகத் தொகுத்து வழங்கி வருகிறேன்.

நிருபர் (News Reporter) — மாலைமலர்

ஏப்ரல் 2023 – ஜூலை 2023 • திருநெல்வேலி

உள்ளூர் செய்திகள் மற்றும் விளம்பரங்களை நிர்வகித்தேன்.

துணை ஆசிரியர் (Sub Editor) — பாலிமர் டிவி

அக்டோபர் 2022 – டிசம்பர் 2022 • சென்னை

தொலைக்காட்சியில் செய்தி பிரிவில் (News Editing) பணியாற்றினேன்.

நிருபர் (Reporter) — தினமலர்

நவம்பர் 2017 – பிப்ரவரி 2022 • சென்னை

வளர்ச்சித் திட்டங்கள், அரசியல் பார்வை, சினிமா செய்திகள் மற்றும் குற்றச் சம்பவங்களைத் தொகுத்து வழங்கினேன்.

உதவியாளர் (Editorial Assistant) — டெய்லி தந்தி

ஏப்ரல் 2016 – செப்டம்பர் 2017 • திருநெல்வேலி

பிழை திருத்துதல் (Proofreading) மற்றும் செய்திச் செம்மையாக்கத்தில் முக்கியப் பங்காற்றினேன்.

விளையாட்டு நிருபர் (Sports Reporter) — விளையாட்டு உலகம்

ஜனவரி 2014 – ஜூன் 2015 • சென்னை

விளையாட்டுப் பத்திரிகைத் துறையின் மீதான அதீத ஆர்வத்தால் பல சுவாரஸ்யமான விளையாட்டு நிகழ்வுகளைத் தொகுத்தேன்.

கல்வி & அங்கீகாரங்கள்

ராய்ட்டர்ஸ் (Reuters) டிஜிட்டல் மீடியா சான்றிதழ்சமூக வலைதளங்கள், மல்டிமீடியா ஸ்டோரிடெல்லிங் மற்றும் டிஜிட்டல் ஊடக அறம் • நவம்பர் 2022
NCC 'C' சான்றிதழ்தேசிய மாணவர் படையில் ராணுவப் பயிற்சி மற்றும் ஒழுக்கம் சார்ந்த உயர்ந்த அங்கீகாரம் • ஜனவரி 2014
ஊடகவியல் பட்டயம் (Diploma)சாஃப்ட்வியூ மீடியா கல்லூரி, சென்னை
இளங்கலை இயற்பியல் (B.Sc)ஆர்.கே.எம். விவேகானந்தா கல்லூரி, சென்னை

திறன்கள்

  • செய்தி சேகரிப்பு
  • புலனாய்வு (Crime Reporting)
  • Photography
  • Video Editing
  • Adobe Premiere Pro & Photoshop
  • Blogging

தொடர்புக்கு

📞
மொபைல்82487 29147
மின்னஞ்சல்kariyandimuthu@gmail.com