களத்தின் சாட்சி (உரையாடல் பக்கம்)
100% ரகசியம் காக்கப்படும்!
சமூகத்தில் நடக்கும் அநீதிகள், லஞ்ச ஊழல்கள், அல்லது மறைக்கப்படும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவது ஒரு நிருபரின் கடமை. உங்களிடம் ஏதேனும் முக்கிய செய்திகளோ, புகைப்படங்களோ, வீடியோ அல்லது PDF ஆதாரங்களோ இருந்தால் கீழே உள்ள பட்டனை அழுத்திக் பாதுகாப்பாகப் பதிவேற்றலாம்.
நிருபராக எனது வாக்குறுதி: நீங்கள் அளிக்கும் தகவல் மற்றும் உங்களின் அடையாளம் எக்காரணம் கொண்டும், எந்தச் சூழ்நிலையிலும் வெளியே பகிரப்படாது. 100% பாதுகாப்பாகவும், ரகசியமாகவும் வைக்கப்படும்.
* குறிப்பு: இது பாதுகாப்பான Google Forms பக்கத்திற்குச் செல்லும். படங்களை அப்லோட் செய்ய உங்கள் Gmail-ல் Login செய்திருக்க வேண்டும்.