அண்ணன் தச்சன் இரா.நாகராஜன் அவர்களின் கவிதைகள் பகுத்தறிவோடு, எதார்த்த முரண்களை எப்போதும் பகடி செய்கின்றன.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
அவரது கவிதைகள் உறவில் ஏற்படும் போலித்தன்மையை எள்ளலாக கேள்வி கேட்பதை நிறுத்தவே இல்லை.
ஒவ்வொரு கவிதையின் மூன்று வரியும் ஏதாவது ஒன்றின் முடிவே இல்லாத வெளியின் ஊற்றுக்கண்களாக உள்ளன.

அமைதியாக அரங்கேறும் நாடகத்தின் நடுவே திடீரென குண்டு போட்டது போல், அவரது கவிதைகள் அரசியல் பேசுகின்றன. நேரடியாக அரசியல்பேசி, அதன் விளைவுகளை வலியுடன் கடத்துகிறது.
நீரில் நிழலாய் மரம் என்ற ஹைக்கூ கவிதைத் தொகுப்பில் இருந்து:








