சோறு கொஞ்சமாக இருந்தாலும் அடுத்தவனுக்கு கொடுக்காத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா?
– சமூக ஆர்வலர்
நமக்கு சோறு கிடைக்கனும்னா எதுவும் தப்பில்ல?
- ரவுடி
நம்மிடம் சோறு இருக்கிற வரைக்கும்தான் இவனுங்க நம்ம பேச்சை கேட்பானுங்க
-முதலாளி
இவனுங்க எப்போதுமே பசியாகவே இருக்குனும்.
-வியாபாரி
அனைவருக்கும் சோறு கிடைக்கும் வரை போராடுவோம்.
-போராளி
சீனாவிடம் இருந்து சோறு வாங்க 1000 கோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. விரைவில் வந்துவிடும். அக்காவின் பொற்கால ஆட்சியில் மக்களின் தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
-அரசு